புனிதர்களின் பொன்மொழிகள்
பூமியில் அவமானப்படுத்தப்படுகிறவன் பரலோகத்திலும் சிலுவையிலும் இருக்கிறான்; பூமியில் முதலிடம் பெறுபவன் கடவுளுக்கு முன்பாக கடைசி இடத்தைப் பெறுகிறான், சிலுவையை அறிந்தவன் அதை விரும்புகிறான், அதை அறியாதவன் அதை விட்டு ஓடுகிறான்.
" - புனித ஜெம்மா கல்கானி
Whoever is humiliated on earth, is in Heaven and on the Cross; whoever has the first place on earth, has the last before God. He who knows the Cross, desires it; he who does not know it, runs away from it."
- St. Gemma Galgani.
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment