பாவத்தை முழுமையாக விலக்காமல் நிரந்தரமான சமாதானம் இருக்காது.
ஒருவன் பாவத்திலிருந்து மீட்க்கபட்டாலே பொருளாதாரம்,பிளவுபட்ட உறவு,நோய்கள் என அனைத்திலுருந்தும் மீட்பு கிடைக்கும்.
💕 #நாம்எங்குஇருக்கிறோம்? இருளிலா, ஒளியிலா?? அனைவரும் தவறாமல் கேட்க வேண்டிய மிகமுக்கியமான இறைச்செய்தி...
வழங்குபவர்
அருட்தந்தை .ஸ்டீபன் தச்சில்
பாவத்தை முழுமையாக விலக்காமல் நிரந்தரமான சமாதானம் இருக்காது.
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment