புனிதர்களின் பொன்மொழிகள்
#family
இறைவனினுடைய தெய்வீக திட்டங்களில் குடும்பமே அடிப்படை.தீய சக்திகள் அனைத்தும் குடும்பங்களை தகர்க்க வேண்டும் என்றே குறிக்கோளாக உள்ளன. கடவுளின் பிரசன்னத்தால் குடும்பங்களைத் தாங்குங்கள், தீய சக்திகளின் வெறுப்பிலிருந்து உங்கள் குடும்பங்களை காப்பாற்றுங்கள்.
புனித சார்பெல்.
The family is the basis in the Lord's plan, and all the forces of evil aim to demolish it. Uphold your families and guard them against the grudges of the Evil One by the presence of God.
St. CHARBEL
இயேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே தங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment