புனிதர்களின் பொன்மொழிகள்
பாவத்தை கைவிட விரும்பும் ஆன்மாக்களையும், அருள் நிலையில் உள்ளவர்களையும் மட்டுமே பிசாசு சோதிக்கிறது. மற்றவர்கள் அவனுக்கே உரியவர்கள்: அவன் அவர்களைச் சோதிக்க வேண்டிய அவசியமில்லை.
- புனித ஜான் மரிய வியானி.
The devil only tempts those souls that wish to abandon sin and those that are in a state of grace. The others belong to him: he has no need to tempt them.
- St. John Vianney.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பர் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment