புனிதர்களின் பொன்மொழிகள்
புனித சூசையரப்பரின் புனிதத்தை மதிப்பிடுவதற்கு, இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு தந்தையின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக அவர் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதே போதுமானது."
- புனித அல்போன்சஸ்
In order to assess the sanctity of Saint Joseph, it would be sufficient to know that he was elected by God in order to fulfill the duties of a father towards Jesus Christ."
- St. Alphonsus.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment