புனிதர்களின் பொன்மொழிகள்
பிரபஞ்சத்தின் அரசரும், ஆண்டவருமான தேவ திருச்சுதன், மனிதன் தன் பாவத்தால் நித்திய மரணத்திற்கு தகுதி பெற்று விட்டதையும், தன்னை தானே இரட்சித்துக்கொள்ள வல்லமையற்றிருப்பதையும் கண்டு,அவனை மீட்டு இரட்சிக்கும் பொறுப்பைத் தம் மீது சுமந்துக்கொண்டார்.
அர்ச்.அல்போன்ஸ் லிகோரியார்.
சேசுவுக்கே புகழ்!
தேவ மாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment