புனிதர்களின் பொன்மொழிகள்
நீங்கள் அனுபவிக்கும் சோதனைகளுக்காக வருத்தப்படாதீர்கள். இறைவன் நமக்கு ஒரு குறிப்பிட்ட நல்லொழுக்கத்தை வழங்க நினைக்கும் போது, முதலில் எதிர் தீமையால் நாம் சோதிக்கப்படுவதற்கு அவர் அனுமதிக்கிறார்.
-புனித.பிலிப் நேரி.
Do not grieve over the temptations you suffer. When the Lord intends to bestow a particular virtue on us, He often permits us first to be tempted by the opposite vice.”
-St. Philip Neri.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment