திருச்சபையின் ஒற்றுமைக்கு காரணம் நற்கருணையே!
நற்கருணை தான் திருச்சபையை உருவாக்குகின்றது.நற்கருணை இல்லையென்றால் கத்தோலிக்க குடும்பமே கிடையாது.திருச்சபையின் உறைவிடமும் உச்சகோடியும் நற்கருணை தான்.இவ்வளவு ஆழமான நற்கருணையின் மீது கைவைத்தால் திருச்சபையை அழித்துவிடலாம்.
ஆயனை அடித்தால் ஆடுகள் சிதறும்.நற்கருணையை அடித்தால் ஆடுகள் சிதறும்.
திருச்சபையை அழிப்பதற்கு திருச்சபையின் உள்ளே இருந்தும் வெளியே இருந்தும் செயல்படுகின்றார்கள்.
அருட்தந்தை.வர்கீஸ்.
நல்ல பாவசங்கீர்தனம் செய்து பரிசுத்தமாக, நற்கருணை ஆண்டவரை முழங்காலில் நின்று நாவில் பெறுவோம்.
முழு video காண
https://youtu.be/PpzbRrk1DRA?si=ozS4b494npYpE5hz
இயேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.
Comments
Post a Comment