நம் குழந்தைகளை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்
நம் குழந்தைகள் வழிதவறி செல்லாமல் இருப்பதற்கு இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டியது அவசியம்.
இறைவனுக்கு எவ்வாறு நமது குழந்தைகளை அர்ப்பணிப்பது ?
*தினமும் குழந்தைகளை செபமாலை செபிக்க வைப்பது.
*பாவசங்கீர்தனம் செய்ய தூண்டுவது.
*இறைவார்த்தை படிக்க வைப்பது.
*குழந்தைகளுக்காக திருப்பலி ஒப்புக்கொடுத்து செபிப்பது.
Rev.Fr.Raphael khothor vc.
பாப்புலர் மிஷன் தியான மையம்,
திருச்சிராப்பள்ளி,
இயேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக
வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment