புனிதர்களின் பொன்மொழிகள்
தற்போது நமது பாதுகாவலர்களாக இருக்கும் காவல்தூதர்கள், தீர்ப்பு நாளில் நம் மீது குற்றம் சாட்டுபவர்களாக மாறிவிடுவார்களோ என்று அஞ்ச வேண்டும்.
- புனித அலோசியஸ் கோன்சாகா.
It is to be feared that the angels, who are at present our guardians, will become our accusers at the day of judgment.
- St. Aloysius Gonzaga.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment