புனிதர்களின் பொன்மொழிகள்
மிகக் கடுமையான சோதனைகள் திருச்சபைக்குக் காத்திருக்கின்றன. நடக்கப்போவதை ஒப்பிடுகையில் இதுவரை நாம் அனுபவித்தது ஒன்றும் இல்லை. . . இதுபோன்ற ஒரு மோசமான நேரத்தில் இரண்டு விஷயங்கள் மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும்: தேவமாதாவின் மீதான பக்தி மற்றும் அடிக்கடி திவ்விய நற்கருணை உட்கொள்ளும் பக்தி ."
- புனித ஜான் போஸ்கோ.
Very grave trials await the Church. What we have suffered so far is almost nothing compared to what is going to happen . . . Only two things can save us in such a grave hour: devotion to Mary and frequent Communion."
- St. John Bosco.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment