பாவத்தை வெறுக்காமல் ஆடம்பர கிறிஸ்து பிறப்பு விழாவால் எந்த பலனும் இல்லை
பாவத்திலிருந்து நம்மை மீட்கவே கடவுள் மனிதரானார்.அந்த பாவத்தை விலக்காமல்,பாவம் செய்வதை தடுக்க முயற்சி எதுவும் எடுக்காமல், பாவ சந்தர்ப்பங்களைத் தவிர்க்காமல், செய்த பாவத்திற்கு பாவசங்கீர்தனம் செய்யமால்,செய்த பாவத்திற்கு ஏற்ற பாவ பரிகாரமும் செய்யாமல்,கொண்டாடப்படும் ஆடம்பர கிறிஸ்து பிறப்பு விழா,நம் மீட்பரிடமிருந்து எந்த ஆன்மப்பலனையும் பெற்றுத்தராது.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
Comments
Post a Comment