அமல உற்பவ பெருவிழா வாழ்த்துக்கள்
ஞானம் கடவுளுடைய வல்லமையின் ஆவி: எல்லாம் வல்லவரது மகிமையொளியின் தூய சுடர்: ஆதலால் மாசுள்ளது எதுவும் அதற்குள் நுழைய முடியாது கடவுளுடைய வேலைத்திறனின் கறை படியாக் கண்ணாடி: அவருடைய நன்மைத் தனத்தின் சாயல்
ஞான ஆகமம்-7:25,26
அனைவருக்கும் அமலோற்பவ மாதாவின் பெருவிழா வாழ்த்துக்கள்

Comments
Post a Comment