புனிதர்களின் பொன்மொழிகள்
கடவுளின் நினைவில் வாழ்பவர்கள் துன்பங்களை பக்தி உணர்வுடன் தாங்குவார்.ஆனால், கடவுளை மறந்தவர்கள் சுயநலம் கொண்டவனாகவும், உணர்ச்சியற்றவனாகவும் மாறுகிறார்கள்.
புனித மார்க்
The remembrance of God is suffering of heart endured in a spirit of devotion. But he who forgets God becomes self-indulgent and insensitive.
St. Mark the Ascetic.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.

Comments
Post a Comment