புனிதர்களின் பொன்மொழிகள்
சமாதானம் என்பது கடவுளிடத்தில் மட்டுமே உள்ளது. மனிதனுக்கு உலகில் அமைதி கிடைப்தில்லை; ஆனால் கடவுளுடன் இருக்கும்போது எவருக்கும் எந்த தொந்தரவும் இருப்பதில்லை.
-புனித.பெர்னார்ட்
Rest is in Him alone. Man knows no peace in the world; but he has no disturbance when he is with God.
-St. Bernard.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment