புனிதர்களின் பொன்மொழிகள்
உத்தரிக்கும் ஸ்தலத்திலுள்ள ஆன்மாக்கள் நமது நண்பர்கள்.நாம் ஒவ்வொருவரும் ஒரு ஆன்மாவை தத்தெடுத்து செபித்தால்,உத்தரிக்கும் ஸ்தலம் வெற்றிடமாகும்.
புனித கெத்ரூத்
The Holy Souls in Purgatory are our friends.
If evervone had to adopt a holy soul to pray for, Purgatory would be emptied in no time."
St. Gertrude.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment