புனிதர்களின் பொன்மொழிகள்
புனிதமான செயல்களில் ஒன்றும், இந்த உலகில் நாம் கடைப்பிடிக்கக்கூடிய பக்தி முயற்சிகளில் சிறந்தது எதுவென்றால், இறந்தவர்களுக்காக செய்யும் தியாகங்கள், தர்மங்கள் மற்றும் செபங்களே!
- புனித அகஸ்டின்
One of the holiest works, one of the best exercises of piety that we can practice in this world is to offer sacrifices, alms, and prayer for the dead.
- St. Augustine.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment