இறைவார்த்தைகள்

 #purgatoury


மரித்த நமது நேசத்திற்குரியவர்கள் செய்த பாவத்திற்கு ஏற்ப கொடிய ஆக்கினியால் சுத்திகரித்த பின்னரே நித்திய இளைப்பாற்றியை அடைகிறார்கள்.அவர்களுக்கு நமது கண்ணீரை துளிகளை விட, இடைவிடா செபங்களும், தர்மங்களும் அவசியம்.

✝️சிறைப்பட்டவர்களோடு நீங்களும் சிறைப்பட்டருப்பதாக எண்ணி அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள். துன்புறக்கூடிய உடல் உங்களுக்கும் உள்ளதால், துன்புறுத்தப்படுபவர்களை மறவாதீர்கள்.

 
*எபிரேயர் 13:3* 

இயேசுவுக்கே புகழ்! 

தேவமாதாவே வாழ்க! 

புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!