புனிதர்களின் பொன்மொழிகள்
துயரமாக இருக்கின்ற பாவிகளே, தைரியமாக இருங்கள்; நீதிபதியாகிய கடவுளின், தாயான கன்னிமாமரி, மனித இனத்தின் வழக்கறிஞர். சக்தி வாய்ந்தவர்கள், அவர்கள் விரும்பியதை கடவுளிடமிருந்து பெறக்கூடியவர்கள்.
புனித. தாமஸ் வில்லோனோவா
Take heart, oh miserable sinners; this great Virgin, who is the mother of your judge and God, is the advocate of the human race. Powerful and able to obtain whatever she wishes from God.
-St. Thomas of Villonova
#mothermary
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment