புனிதர்களின் பொன்மொழிகள்
ஒரு விசுவாசி கடவுளால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று நினைப்பவர் அல்ல, ஆனால் எல்லாவற்றையும் கடவுளிடமிருந்து பெறுவேன் என்று நம்புபவர்.
புனித ஜான் கிளைமாகஸ்
A believer is not one who thinks that God can do everything, but one who believes that he will obtain all things.
St. John Climacus.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment