புனிதர்களின் பொன்மொழிகள்
நமது ஆன்மாவின் இரட்சிப்பைத் தவிர, வேறு விருப்பம் எதுவும் இல்லை என்று உண்மையாகவே தீர்மானித்திருந்தால், பசாசு நம்மை நெருங்க முடியாது.
புனித ஜான் போஸ்கோ.
WERE WE REALLY DETERMINED TO HAVE NOTHING AT HEART BUT OUR SOUL'S SALVATION, THE DEVIL WOULD NOT BE ABLE TO GET NEAR US.
St.Jhon Bosco.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment