அனைத்து புனிதர்கள் திருவிழா
இவர்கள் கொடிய வேதனையில் இருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.
திருவெளிப்பாடு 7-14
These are they who came through the great testing, and their robes have been washed and made white in the blood of the Lamb.
Revelation 7-14.
சேசுவுக்கே புகழ்!
மரியாயே வாழ்க!
புனித சூசையப்பரே,
சகல புனிதர்களே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

Comments
Post a Comment