புனிதர்களின் பொன்மொழிகள்
உண்டாலும், குடித்தாலும், அமர்ந்தாலும், சேவை செய்தாலும், பயணம் செய்தாலும், எதைச் செய்தாலும், 'ஆண்டவர் இயேசு கிறிஸ்துவே, கடவுளின் மகனே, பாவியான எனக்கு இரங்கும்' என்று இடையறாது கூறுவது அவசியம்.
- புனித ஜான் கிறிசோஸ்டம்
It is necessary for everyone whether eating, drinking, sitting, serving, travelling or doing anything, to unceasingly say 'Lord Jesus Christ, Son of God, have mercy on me a sinner'
- St John Chrysostom
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment