நற்கருணையை நாவில் பெறுவோம்
மிகவும் நயவஞ்சகமான கொடூரமான தாக்குதல் நற்கருணை மீதுள்ள நம்பிக்கையை அணைக்க முயற்சிப்பதில், பிழைகளை விதைப்பதன் மூலமும், அதைப் பெறுவதற்கான பொருத்தமற்ற வழியை ஆதரளிப்பதும
கர்தினால் சாரா.
The most insidious diabolical attack consists in trying to extinguish faith in the Eucharist, sowing errors and favouring an unsuitable manner of receiving it.
Cardinal Sarah.
திவ்விய நற்கருணை ஆண்டவரை அவமரியாதை செய்ய பசாசு😈 வைக்கும் கண்ணிகளை கண்டறிந்து விலகுவது ஒவ்வொரு கத்தோலிக்கர்களின் கடமை.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment