ஒரே மந்தையும் ஒரே ஆயரும் யோவான் (10-16) Part-2
*பிரிவினை நண்பர்களுக்கு பொருள் தெரியாத வசனங்கள்-2*
விவிலியம் மட்டும் போதும் என்று தவறான கொள்கையை பின்பற்றும் பிரிவினை நண்பர்களுக்கு, வாய்மொழியாக வந்த அப்போஸ்தலிக்க பாரம்பரியமும் அவசியம் என்று பதில் தரும் புனித பவுல்.
வாய்மொழியாக அறிவிக்கப்பட்ட முறைமைகளையும் பின்பற்றும் ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை. அவைகள் விவிலியத்தில் இல்லாதவை என எதிர்கும் சபைகள் கிறிஸ்துவுக்கு எதிரான போலி சபைகள்.
அன்பர்களே! எங்கள் *வாய்மொழி வழியாகவோ திருமுகம் வழியாகவோ* அறிவிக்கப்பட்ட முறைமைகளைப் பற்றிக் கொண்டு அவற்றில் நிலையாயிருங்கள்.⒫
2 தெசலோனிக்கர்2-15.
15 So then, brothers and sisters, stand firm and hold fast to the teachings we passed on to you, *whether by word of mouth or by letter*
2 Thessalonians 2:15
*தெருவுக்கு ஒரு சபை ஆளுக்கொரு கொள்கை*
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment