ஒரே மந்தையும் ஒரே ஆயரும் யோவான் (10-16) Part-3
*பிரிவினை நண்பர்களுக்கு பொருள் தெரியாத வசனங்கள்-3*
யோவான்19-26.
இயேசு தம் தாயையும் அருகில் நின்ற *தம் அன்புச் சீடரையும்* கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார்.
19-27.பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.
இயேசுவின் சீடருக்கும், அன்பு சீடருக்கும் உள்ள வித்தாயசமே மாதாவை ஏற்றுக்கொள்வதிலே உள்ளது.
இயேசுவின் தாயை தனது தாயாக ஏற்றுக்கொள்பவன் இயேசுவின் அன்புசீடன்.
தனது தாயாக மாதாவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இயேசுவின் அன்பு சீடன் அல்ல.
மாதாவை தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளிப்பவர் இயேசுவின் அன்புச் சீடன் .மாதாவை தம் வீட்டிலே ஏற்க்காதவர் இயேசுவின் அன்பு சீடனே அல்ல.
இதுவே வேதம்.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
புனித சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment