புனிதர்களின் பொன்மொழிகள்

 


துன்பங்களை சந்திக்கும் போது, கடவுளின் கரங்களிலிருந்து வருவதாக துன்பங்களை ஏற்றுக்கொள்ளுங்கள், கடவுள் என்னை விரும்பாததால் அல்ல, அவர் என்னை நேசிப்பதாலே இந்தத் துன்பங்களைச் சுமக்க என்னை அனுமதித்துள்ளார் என்று சொல்லுங்கள். நமக்கு வரும் துன்பங்களை விட்டு விலகாமல் ஏற்றுக்கொள்வோமா ?

 - புனித அல்போன்சஸ்.

"When you suffer misfortune of any kind, accept whatever comes as coming from the hand of God. Say simply, the Lord has permitted me to bear these sufferings not because He dislikes me but because He loves me. Shall I not therefore accept them with resignation?"

 - St. Alphonsus.

சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!