புனிதர்களின் பொன்மொழிகள்
இவ்வுலகில், மனிதர்கள் தனக்கென மரியாதையைப் பெறுவதற்குப் பெரும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் மேலும் சாத்தியமான எந்த வழிகளிலும் மகிழ்ச்சியை அடைய ஆர்வத்துடன் முயல்கிறார்கள். என்றென்றும் நிலைத்திருக்கும் மகிமையை அடைவதற்கும், முடிவில்லாத மகிழ்ச்சியை(மோட்சம்) தங்களுக்குப் பாதுகாத்துக் கொள்வதற்குமான் முயற்சிகளை வெகு சிலரே மேற்கொள்கிறார்கள்!
(நித்தியத்திற்கான தயாரிப்புக்கு மரணம் பற்றிய தியானம்)
தாமஸ் கெம்பிஸ்
In this world, human being make enormous efforts to acquire honor for themselves and seek avidly to attain happiness in any form possible. Yet how few make any comparable effort to attain the glory which last forever and to secure for themselves the happiness which never ends!
( Meditation on death preparing for Eternity)
by Thomas à Kempis.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment