பாவ வாழ்வை விடுவோம் ! புனிதர்களாக உயர்வோம்.
புனித பேதுரு கிறிஸ்துவையே மறுதளித்தவர்.
புனித பவுல் கொலைக்கு துணை நின்றவர்.
புனித டிஸ்மாஸ் ஒரு திருடன்.
புனித அகஸ்டின் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்.
புனித ஜெரோம் கெட்ட குணம் கொண்டவர்.
எகிப்தின் புனித மேரி ஒரு விபச்சாரி.
ஆசீர்வதிக்கப்பட்ட பார்டோலோ லாங்கோ ஒரு சாத்தானிய பாதிரியார்.
புனித மார்க் ஜி டியாங்சியாங் போதைக்கு அடிமையானவர்.
*நீங்கள் செய்த எதுவும் கடவுளின் அன்பு, மன்னிப்பு, கருணை மற்றும் அருளிலிருந்து உங்களை விலக்க முடியாது. அவர் திறந்த கரங்களுடன் நமது மனமாற்றத்திற்க்காக காத்திருக்கிறார். மனம்வருந்தி அவரிடமே திரும்புவோம்.*
35கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிப்பவன் எவன்? வேதனையோ? நெருக்கடியோ? கலாபனையோ? பசியோ? ஆடையின்மையோ? இடர்களோ? வாளோ? எதுதான் நம்மைப் பிரிக்கமுடியும்?
38. சாவோ வாழ்வோ, வானதூதரோ தலைமை ஏற்பவரோ, நிகழ்வனவோ வருவனவோ, வலிமை மிக்கவரோ,
39. வானத்தில் உள்ளவையோ ஆழத்தில் உள்ளவையோ, வேறெந்தப் படைப்புப் பொருளோ, நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவில் வெளிப்பட்ட இறை அன்பிலிருந்த நம்மைப் பிரிக்க முடியாது என்பது என் துணிபு.
உரோமையர் 8-35-39
Saint Peter was a liar
Saint Dismas was a thief
Saint Paul was an accessory to murder
Saint Augustine was a lifelong adulterer
Saint Jerome had a famously bad temper
Saint Mary of Egypt was a prostitute
Blessed Bartolo Longo was a satanic priest
Saint Mark Ji Tianxiang was a drug addict
Nothing you’ve done can exclude you from God’s love, forgiveness, mercy and grace. He’s waiting for you with open arms. Repent and return to Him.
“Who shall separate us from the love of Christ? Shall tribulation, or distress, or persecution, or famine, or nakedness, or peril, or sword?
As it is written, " For your sake we are being killed all the day long;we are regarded as sheep to be slaughtered."
No, in all these things we are more than conquerors through him who loved us.
For I am sure that neither death, nor life, nor angels, nor principalities, nor things present, nor things to come, nor powers, nor height, nor depth, nor anything else in all creation, will be able to separate us from the love of God in Christ Jesus our Lord.”
-Romans 8:35-39.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment