பொன்மொழிகள்

 



ஒரு நல்ல பாவசங்கீர்த்தனம்

1000 பேய்களை ஒட்டுவதை விட

 வலிமையானது!


அருட்தந்தை. கபிரியேல் அம்ரோத் 


"சாவானப் பாவத்தோடு நற்கருணை பெறுபவர்கள் என்னை முட்களும், ஆணிகளும் நிறைந்த குறுகிய இடத்திற்கு இழுத்துச்செல்கின்றார்கள்." என்று நம் ஆண்டவர் புனித மார்கரீத் மரியம்மாளிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

பாவசங்கீர்தனம் செய்யாமல் சாவானப்பாவத்தோடு நற்ருணை ஆண்டவரை உட்கொள்வது தேவ துரோகமாகும்.

இனியாவது நல்ல பவசங்கீர்தனம் செய்து  நற்கருணை ஆண்டவரை உட்கொள்வோம்.

*பாவத்தோடு நற்கருணை உட்கொள்வதே கிறிஸ்தவர்களின்  மிகப்பெரிய சாபமாக மாறும்.*

*புதிய பவுலின் எச்சரிப்பு* :

எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால், அவர் *ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறார்.*

ஒவ்வொருவரும் *தம்மையே சோதித்தறிந்த பின்பே* இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருக வேண்டும். 

ஏனெனில், *ஆண்டவருடைய உடல் என உணராமல் உண்டு பருகுபவர் தம் மீது தண்டனைத் தீர்ப்பையே வருவித்துக் கொள்கிறார்.*

இதனால்தானே, *உங்களில் பலர் வலுவற்றோராயும் உடல்நலமற்றோராயும் இருக்கின்றனர்.*

1 கொரி 11

One confession is worth more than 1000
Exorcisms.

Fr Gabriele Amorth.

சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!