விண்ணக அரசியே ! அருள் நிறைந்தவளே வாழ்க!
ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ ‘வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசரை, பரிசுத்த ஆவியானவரால் மானிட மகனாக்கிய
தாய்மரியாயே!
எங்கள் விண்ணக அரசியே!
அருள் நிறைந்தவளே வாழ்க !

Comments
Post a Comment