புனிதர்களின் பொன்மொழிகள்
பொறுமை அமைதிக்கும், கல்வி அறிவியலுக்கும் வழிகாட்டுவது போல, அவமானங்கள் பணிவுக்கு வழிவகுக்கும்."
- புனித பெர்னார்ட்
As patience leads to peace, and study to science, so are humiliations the path that leads to humility."
- St. Bernard.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment