புனிதர்களின் பொன்மொழிகள்
பெற்றோர்களே, உங்கள் குழந்தைகளின் பேச்சைக் கேட்க நேரம் ஒதுக்குங்கள், கடவுளை அழைக்காத காரணத்தால் பல குடும்பங்களில் அன்பில்லாமல் ஒருவருடன் ஒருவர் பேசாமலும், புரிதல் இலலாமலும் குடும்ப உறவுகளை இழக்கின்றனர்.
கடவுளை உங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்லுங்கள், என் புனித ஜெபமாலை குடும்பமாக செபியுங்கள், *ஒன்றாக ஜெபிக்கும் குடும்பம் ஒன்றாக வாழும்.*
-தேவமாதா
*The family that prays together stays together”
Parents, correct the ways if your family, have much dialogue with your children, make time to listen to them as many homes are being lost due to lack of love, dialogue, understanding and most specially for not inviting God. Take God back into your homes, pray my Holy Rosary, as the family that prays together stays together.”
-Mother Mary
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment