புனிதர்களின் பொன்மொழிகள்
கடவுள் எப்போதும் நம்மைப் பாதுகாத்து வருகிறார், பசாசு தான் விரும்பிய அனைத்தையும் செய்ய முடிந்தால், பூமியில் ஒரு மனிதன் கூட இருக்க மாட்டான்"
புனித அகஸ்டின்.
"God is always protecting us, if the Devil could do everything he wanted, there would not remain a single human being on earth"
St. Augustine
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment