புனிதர்களின் பொன்மொழிகள்

 

பசாசு ஒரு ஆன்மாவின் எஜமானனாக மாற விரும்பும்போது, அவன் அந்த ஆன்மாவை மரியாயின் மீதுள்ள பக்தியை விட்டுவிட முயற்சிசெய்வான்"

புனித அல்போன்சஸ் லிகோரி

யாவே கடவுளின் முதல் தீர்க்கதரிசனம்.

"உனக்கும்(பசாசு) பெண்ணுக்கும்(மாதா), உன் வித்துக்கும் அவள் வித்துக்குமிடையே பகையை உண்டாக்குவோம்; அவள் உன் தலையை நசுக்குவாள்;ஆதியாகமம் 3-15.

*மங்கள வார்த்தைகள் முழங்காத குடும்பங்களில் இறை ஆட்சிக்கு வாய்ப்பில்லை.நமது இல்லங்களில் தீமைகளின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரவும், பாவமில்லாமல் மங்களகரமாக நமது வாழ்க்கை அமையவும் இன்றே  குடும்ப ஜெபமாலை செபிக்க ஆரம்பிப்போம்.*

When the devil wishes to make himself master of a soul, he seeks to make it give up the devotion to Mary."

~St Alphonsus Liquori

I(God) will put enmity between you(devil) and the woman(mother mary), and between your offspring and hers; They will strike at your head, while you strike at their heel.

Genesis 3-15


சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!