புனிதர்களின் பொன்மொழிகள்
பசாசு பாவிகளை திறந்த கண்களுடன் நரகத்திற்கு கொண்டு செல்வதில்லை:நாம் செய்த பாவங்களின் தீமையினால் முதலில் நம் கண்களை குருடாக்குகிறான்.
நாம் செய்யும் ஒவ்வொரு பாவத்தினாலும், கடவுளைப் காயப்படுத்துகின்றோம் அதனால் நமக்கு நாமே கொண்டு வரும் பேரழிவை அறியமுடியாத நிலையிலேயே பாவிகளை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறான்.
புனித அல்போன்சஸ் லிகோரியார்.
The devil does not bring sinners to hell with their eyes open: he first blinds them with the malice of their own sins. Before we fall into sin, the enemy labours to blind us, that we may not see the evil we do and the ruin we bring upon ourselves by offending God.
St. Alphonsus Liguori .
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment