புனிதர்களின் பொன்மொழிகள்
நமது உண்மையான விசுவாசம் பல வெளிப்படையான சான்றுகளால் நிறுவப்பட்டுள்ளது, அதை ஏற்றுக்கொள்ளாதவர் முட்டாள் என்றே அழைக்கப்படுவார்.
புனித. அல்போன்ஸ் மரியா லிகோரியார்.
He truth of our faith is established by so many manifest proofs that he who does not embrace it can only be called a fool.
—St. Alphonsus MariaLiguorii.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment