புனிதர்களின் பொன்மொழிகள்
நமக்கு வரும் துன்பங்களை நன்றியுடன் ஏற்றுக்கொள்ளும் போது, கடவுள் ! ஒன்று துன்பத்திற்கான காரணங்களை அகற்றுவார் அல்லது பொறுமைக்கான கிரீடங்களை வெகுமதியாக அளிப்பார்.
-அர்ச். பசில் தி கிரேட்
If God sees us accepting our present distress with gratitude, He'll either remove the causes or He'll reward us with the great crowns of patience.
-St. Basil the Great
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment