புனிதர்களின் பொன்மொழிகள்

 



உங்கள் குழந்தைகளை நேசியுங்கள். அவர்களில் நீங்கள் குழந்தை இயேசுவைக் காணலாம். அவர்களுக்காக அதிகமாக ஜெபியுங்கள், ஒவ்வொரு நாளும் குழந்தைகளை மாதாவின் பாதுகாப்பில் ஒப்படையுங்கள்.

 புனித கியானா மொல்லா

Love your children. In them you can see Baby Jesus. Pray for them a lot and every day put them under Holy Mary's protection." 

St. Gianna Molla.


சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!