புனிதர்களின் பொன்மொழிகள்
அமலோற்பவ அன்னைக்கு தன்னையே அர்ப்பணித்த ஒரு ஆன்மாவை, பிசாசினால் எந்த வகையிலும் தீங்கு செய்ய முடிவதில்லை.
-புனித மாக்சிமிலியன் கோல்பே
"If a soul dedicates itself to the Immaculata, the devil will not be able to harm it in any way."
-Saint Maximilian Kolbe.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment