புனிதைர்களின் பொன்மொழிகள்
உங்கள் முழு வாழ்க்கையையும் உலகிற்கு கொடுத்தால், உலகம் உங்களுக்கு ஒரு கல்லறையைக் கொடுக்கும்; ஆனால் நீங்கள் உங்கள் வாழ்க்கையை விண்ணகத்திற்குக் கொடுத்தால், சொர்க்கம் உங்களுக்கு ஒரு சிம்மாசனத்தைக் கொடுக்கும்."
அர்ச் எப்ரைம்
If you give all your life to the earth, the earth will give you a tomb; But if you give your life to heaven, heaven will give you a throne.
" St. Ephraim the Syrian.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment