புனிதர்களின் பொன்மொழிகள்

 


எதிரி திருச்சபைக்கு வெளியே இருக்கும் நாளில் நான் வாழ்ந்ததற்க்காக  கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.ஆனால், எதிரிகள் திருச்சபைக்கு வெளியேயும், உள்ளேயும் இருக்கும் ஒரு நாளை நான் எதிர்பார்க்கிறேன்.இந்தச் சண்டையில் சிக்கப்போகும் விசுவாசிகளுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்."

 அர்ச்.ஜான் ஹென்றி நியூமன் (1801-1890)

I thank God that I live in a day when the enemy is outside the Church, and I know where he is, and what he is up to. But, I foresee a day when the enemy will be both outside and inside the Church ... and, I pray for the poor faithful who will be caught in the crossfire."

St.John Henry Newman (1801-1890) .

சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!