புனிதர்களின் பொன்மொழிகள்
மாமரி நமது கோரிக்கைகளை எதிர்பார்த்திருக்கும் தாய். நம் தேவைகளை அறிந்து, விரைவாக உதவிக்கு வருபவர்கள்.
அர்ச். ஜோஸ்மரியா எஸ்க்ரிவா
“Mary is a mother who anticipates our requests. Knowing our needs, she comes quickly to our aid."
St Josemaría Escriva
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment