புனிதர்களின் பொன்மொழிகள்
The struggle is the sign of holiness.A saint is a sinner that keeps trying.
St.Josemaria escriva.
பாவத்திலிருந்து விலக முயற்சி செய்து கொண்டே இருப்பவர்களே புனிதர்கள். போராட்டமே புனிதத்தின் அடையாளம்.
புனித ஜோஸ்மரியா எஸ்க்ரிவா.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment