பொன்மொழிகள்

 


கடவுளின் மறைவான தீர்ப்புகளைப் பற்றி விவாதிப்பதில் ஜாக்கிரதையாக இருங்கள் .ஒருவர் ஏன் கடவுளால் கைவிடப்படுகிறார், ஏன் ஒருவர் கடவுளின் இரக்கத்தால் விரும்பப்படுகிறார், அல்லது ஒருவர் ஏன் அதிகத் துன்பபடுகிறார் மற்றொவர் ஏன் மிக உயர்ந்தவராகிறார்  இத்தகைய விஷயங்கள் மனித புரிதலுக்கு அப்பாற்பட்டவை. கடவுளின் தீர்ப்புக்கான காரணங்களை  ஆழமாக புரிந்து கொள்ள முடியாது.

தாமஸ் கெம்பீஸ்.

Beware of discussing God's hidden judgments -- why this person is so forsaken and why that one is favored with grace, or why one man is so afflicted and another highly exalted. Such things are beyond human understanding and no reason or disputation can fathom the judgments of God.

Thomas Kempis.

சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!