புனிதர்களின் பொன்மொழிகள்
கடவுளை வழிபட வேண்டிய கடமை நமக்கு உள்ளது, இதை செய்யாவிட்டால் கடவுள் நிறைவற்றவராகவும் மகிழ்ச்சியற்றவராகவும் இருப்பார் என்பதற்காக அல்ல, மாறாக நாமே நிறைவற்றவராகவும் மகிழ்ச்சியற்றவராகவும் வாழ்வோம்..
முத்தி.ஆயர் புல்டன் ஷீன்
You have a duty to worship God, not because He will be imperfect and unhappy if you do not, but because you will be imperfect and unhappy.
Bl.Bishop Fulton Sheen.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அரசன்.சூசையபபே எங்களுக்காக வேணடிக்கொள்ளும்.

Comments
Post a Comment