பொன்மொழிகள்

 


பசாசு மனிதர்களை கெடுப்பதற்கு பிடிவாதமாகவும், சுறுசுறுப்பாகவும், இம்சையாகவும், விடாமுயற்சியுடனும் இருக்கிறான். அவன் தோல்வியால் விரக்தியடைவதில்லை ,மக்களின் உயர்ந்த ஆன்மீகத்தால்  அவநம்பிக்கையும் அடைவதில்லை. கடவுளின் ராஜ்யத்தை அழிக்கவும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் தவறாக வழிநடத்துவதே அவனது திட்டம். ஒருவரின் உடலைத் தீட்டுப்படுத்த முடியாவிட்டால், எண்ணங்களையாவது தீட்டுப்படுத்துகிறான்.மேலும் அவனுடைய ஆன்மீகத்தின் மீதான தாக்குதல்களை மறுப்பவருக்கு மாம்சத்தில் ஒரு முள்ளாவது கொடுக்கப்படுகிறது (2 கொரி. 12:7). கடவுளின் குழந்தைகளை  வீழ்த்த முடியாவிட்டால், குறைந்தபட்சம் பொய்யான பழியாவது சுமத்துகிறான்.

 திருதந்தை ஷெனௌடா III

 "கடினமான போர்கள்".

The devil is persistent, active, importunate, and persevering. He is not disheartened by failure nor does he get desperate due to the high spirituality of people. He proceeds in his plan to destroy God's kingdom, and to mislead even the elect. If he cannot defile someone's body, he defiles his thoughts at least, and whoever refuses his attacks on their spirituality, is given at least a thorn in the flesh (2 Cor. 12:7). If he cannot overthrow God's children, he at least accuses them.  

Pope Shenouda III

“Diabolic Wars”


சேசுவுக்கே புகழ்!

தேவமாதாவே வாழ்க!

அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments

Popular posts from this blog

உத்தரிக்கும் ஆத்மாக்களின் புதுமைகள்

புனிதர்களின் பொன்மொழிகள்

நரகத்தின் வாயில் வெற்றிக்கொள்ளாத ஒரே சபை கத்தோலிக்க திருச்சபை !போலி சபைகளை கண்டு ஏமாறாதீர்!