புனிதர்களின் பொன்மொழிகள்
கடவுளே எப்போதும் வெற்றி பெறுவார். நீங்கள் கடவுளின் கருவியாக இருந்தால், நீங்களும் வெற்றி பெறுவீர்கள், ஏனெனில் நீங்கள் கடவுளுக்காக போராடுகின்றீர்கள்.
புனித ஜோஸ்மரியா எஸ்க்ரிவா.
God always wins. If you are his instrument, you too will win, because you will fight God’s battles.
St. Josemaria Escriva.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
.jpeg)
Comments
Post a Comment