புனிதர்களின் பொன்மொழிகள்
புனித ஸ்நாபக அருளப்பரைப் போல நம்மையே மறந்து கர்த்தராகிய இயேசுவை மேன்மையடையவும் மகிமைப்படுத்தவும் வேண்டும்."
- அர்ச்.பீட்டர் ஜூலியன் எமர்ட்
"We must forget self like St. John the Baptist and exalt and glorify the Lord Jesus."
- St. Peter Julian Eymard
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment