பொன்மொழிகள்
யார் பெரியவர், யார் சிறியவர் என்று வாதிடுபவர்களை விட, தனது பாவ நிலையையும், தனது நற்பண்புகளின் சிறுமையையும், தனக்கும் புனிதர்களின் பரிபூரணத்துக்கும் இடையே உள்ள தூரத்தைப் பற்றி நினைப்பவர்களே கடவுளின் விருப்பதிற்கு ஏற்ப வாழ்கிறார்கள்.
காப்ஸ் கெம்பீஸ்
The man who thinks of the greatness of his own sins and the littleness of his virtues, and of the distance between himself and the perfection of the saints, acts much more acceptably to God than the one who argues about who is greater or who is less.
Thomas kempis.
சேசுவுக்கே புகழ்!
தேவமாதாவே வாழ்க!
அர்ச்.சூசையப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Comments
Post a Comment